Sunday, October 26, 2014

Some memories dont fade

நி யோ  ஒரு பக்கம் ,
  நானோ  மறு பக்கம் ,
   நாம்  என்ற சொல்லின் அர்த்தம் வேறாகி  ,
    நாம் நம் வழியில் பிரிந்தோம்..


நினைவுகள் மட்டும் மிஞ்ச ..
   கண்கள் ததும்பி நின்றேன் ..
      உன்னை மகிழ்விக்க நினைத்து  ..
         உன்னை நீங்கி நின்றேன்..
           

தனிமையில் ..